#Ondrinaivom vaa

கழக தலைவர் தளபதியார் அவர்களின் ஆணைக்கினங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.K.K.S.S.R இராமச்சந்திரன் M.L.A அவர்களின்

வழிகாட்டுதலின்படி #ஒன்றினைவோம் வா#Ondrinaivom vaa திட்டத்தின் அடிப்படையில் சாத்தூர் தொகுதி கோஸ் குண்டு திரு S.V. சீனிவாசன் அவர்கள் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட (எலுமிச்சங்காய்பட்டி, கீழச்செல்லையாபுரம்,தூங்காரெட்டிபட்டி,வெள்ளையாபுரம்) பகுதிகளில் இன்று (29.4.2020) பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கினார்.சிவசங்குபட்டியில் முகக்கவசங்களை வழங்கினார். இந்நிகழ்வில் வெம்பக்கோட்டை கிழக்கு,மேற்கு ஒன்றிய பொருப்பாளர்கள் எம்.கிருஷ்ண குமார்,வி.ஜெயபாண்டியன் அவர்கள் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்வில் எலுமிச்சங்காய்பட்டி கிளை செயலாளர் திரு தங்கவேல் அவர்கள் கீழச்செல்லையாபுரம் கிளை செயலாளர் திரு சுந்தரமூர்த்தி அவர்கள் மற்றும் தூங்கா ரெட்டிபட்டி கிளை செயலாளர் அரிசி முருகன் அவர்கள் மற்றும் சிவசங்குப்பட்டி கிளை செயலாளர் திரு மாரிச்சாமி அவர்கள் ஏழாயிரம்பண்ணை கிளை செயலாளர் ராதாகிருஷ்ணண் அவர்கள் பாண்டியாபுரம் கிளை நிர்வாகி மதிக்கண்ணன் அவர்கள் ரெட்டியபட்டி கிளை நிர்வாகி ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த எலுமிச்சங்காய்பட்டி கிளை செயலாளர் திரு தங்கவேல் அவர்களுக்கு வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் நண்றியை தெரிவித்து கொள்கிறோம்.இந்நிகழ்வில் கலந்து கொண்ட முத்தாண்டியாபுரம் நிர்வாகி வக்கில் முத்து உள்ளிட்ட அணைத்து நிர்வாகிகளுக்கும் நண்றியை தெரிவித்துகொள்கிறோம். ..

Related posts

Leave a Comment