#ஒன்றினைவோம் வா

#ஒன்றினைவோம் வா என்ற கழக தலைவர் #ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க

இன்று 29.4.2020 சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழராஜகுலராமன், தொம்பக்குளம்,ரெட்டியபட்டி,புதூர், சாமிநாதபுரம், கன்னிதேவன்பட்டி, காளவாசல் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 100 தூய்மைக் காவலர்கள்,ஏழை எளியோர்க்கு அத்தியாவசிய பொருட்கள்,காய்கறிகள் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு.KK.S.S.RR அவர்களின் அறிவுறுத்தலின்படி அண்ணன் கோசுகுண்டு சீனிவாசன் அவர்கள் தலைமையில் திருவில்லிபுத்தூர் ஒன்றியப்பெருந்தலைவர் திரு.மல்லி.ஆறுமுகம் அவர்களின் முன்னிலையில் திருவில்லிபுத்தூர் ஒன்றிய துணைப்பெருந்தலைவர் திருமதி.இராஜேஸ்வரி புகழேந்தி அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். என்றும் மக்கள் பணியில் திராவிட முன்னேற்ற கழகம்… திருவில்லிபுத்தூர் ஒன்றியம்.. சாத்தூர் சட்டமன்ற தொகுதி …


Related posts

Leave a Comment