விருதுநகர் பஜார் காவல் நிலையம் சார்பாக, காவல் ஆய்வாளர் திருமதி.பிரியா அவர்கள், சமூக சேவகர்களின் உதவியுடன், 144 தடை உத்தரவால் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு அரிசி,காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினார்.
#Virudhunagar #szsocialmedia1
#TNPolice #TruthAloneTriumphs
Related posts
-
Virudhunagar District Police news 05-02-2021
ஆன்லைன் மூலமாக உங்களுக்கு பணம் அனுப்புவதாக சொல்லி QR Code அனுப்பி ஸ்கேன் செய்ய சொன்னால், ஸ்கேன் செய்ய வேண்டாம். உங்களது... -
Virudhunagar District Police news -05-02-2021
32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு,ராஜபாளையம் வடக்கு காவல்துறையினர், ராஜபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் ராஜபாளையம் அரசு மருத்துவமனை... -
Virudhunagar District Police News 25-01-2020
25.01.2021 தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற உறுதியேற்பு நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...