AMMK NEWS SIVAKASI

மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் ஆனணக்கிணங்க தென்மண்டல பொறுப்பாளர்.
உயர்திரு.SVSP மாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர்
திரு.*G சாமிக்காளை* BA அவர்கள்.
தலைமையில்.
சிவகாசி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட சன்னியாசிபட்டி பகுதியில் ஏழை எளிய மக்களுக்கும் அரிசி பை மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியை சன்னியாசிபட்டி கிளை செயலாளர் முத்துக்குமார், அவைத்தலைவர் கோவிந்தராஜ் பர்மாகாலணி கிளை செயலாளர் S.முனியசாமி M.ஜான்சிராணி, ஊராம்பட்டி கிளை செயலாளர் C.பன்னீர்செல்வம், ஏ.துலுக்கப்பட்டி கிளை செயலாளர் P.முத்துசெல்வம் M.பேச்சியம்மால், செல்வம் மற்றும் k.கணேஷன் பெரியபொட்ல்பட்டி கிளை செயலாளர் B.முத்துபாலமுருகன் மற்றும் கிருஷ்ணகுமார் விளாம்பட்டி கிளை செயலாளர் பாலமுருகன் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர் இந்நிகழ்வில் உடன் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.ஏ.போஸ், சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தாமோதரன், திருத்தங்கல் வைரம் மாவட்ட இணைசெயலாளர் ஜெயலட்சுமி, மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி கவிதா தனசேகரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் து.துர்க்கையாண்டி, S.மரிய சோனியா, சுந்தர பாண்டியன் ,P.Gஅழகுராஜா, தங்கதுரை , மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் திரு.முனியசாமி, ஒன்றிய மகளிரணி செயலாளர் ஜெயலட்சுமி , முத்துமகேஸ்வரன், பாஸ்கரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment