AMMK SIVAKASI NEWS

மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் ஆனணக்கிணங்க தென்மண்டல பொறுப்பாளர்.
உயர்திரு.SVSP மாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர்
திரு.*G சாமிக்காளை* BA அவர்கள்.
தலைமையில்.
ராஜபாளையம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆசிலாபுரம் பகுதியில் ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு K.முத்துராமலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கும் அரிசி பை மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியை கிளை கழக செயலாளர் P.சண்முகம் மற்றும் தெய்வக்குமார், கோவிந்தராஜ், ஒன்றிய துணை செயலாளர் K.ஜெயராமன், ஒன்றிய அவைத்தலைவர் K.ஆறுமுகசாமி, ஒன்றிய பிரதிநிதி K.ஆழ்வார், பூளிகுமரன் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர் இந்நிகழ்வில் உடன் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.ஏ.போஸ், சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தாமோதரன், திருத்தங்கல் வைரம், மாவட்ட இணைசெயலாளர் ஜெயலட்சுமிகிருஷ்ணசாமி, மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி கவிதா தனசேகரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் து.துர்க்கையாண்டி, S.மரிய சோனியா, சுந்தர பாண்டியன் ,
P.G அழகுராஜா , தங்கதுரை , மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் திரு.முனியசாமி, ஒன்றிய மகளிரணி செயலாளர் ஜெயலட்சுமி , முத்துமகேஸ்வரன், பாஸ்கரன் , S.முனியசாமி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment