கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தொமுச உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் நலச்சங்கங்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளுடன், மே தின வாழ்த்துகளை காணொலிக் காட்சியில் பகிர்ந்து கொண்டதோடு, கொரோனா பேரிடரால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
DMK – Dravida Munnetra Kazhagam
