May 1உழைப்பாளர்கள்தினம்

மே.1 💪 #உழைப்பாளர்கள்தினத்தினை* முன்னிட்டு…
தற்போதுள்ள #கொரோனாஊரடங்கு காரணமாக…
வாழ்வாதாரம் இழந்து மிகவும் வறுமையில் வாடும்…
#ஆட்டோமற்றும்வாகனஓட்டுநர்கள்
சுமார் #1000குடும்பங்களுக்கு
கொரோனா நிவாரணமாக
#உணவுப்பொருள்நிவாரணம் வழங்கும் பணியினை…
#சிவகாசிகம்மவார்திருமண மண்டபத்தில் துவக்கி வைத்து சிறப்பு நிகழ்த்தினார்…
விருதுநகர் மாவட்ட மக்களின் பாதுகாவலரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான…
✌தொழிலாளர்களின் தோழன்✌
மாண்புமிகு:::
💥🌱 #கே_டி_ராஜேந்திரபாலாஜி… அவர்கள்…

Related posts

Leave a Comment