SATTUR NEWS

கழக தலைவர் ஆணைங்கினக்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு திரு KKSSR இராமச்சந்திரன் MLA அவர்கள் வழிகாட்டுதலின் சாத்தூர் தொகுதி கோசு குண்டு திரு S V சீனிவாசன் அவர்கள், நகர செயலாளர் & முன்னாள் நகர் மன்ற தலைவர் திரு குருசாமி அவர்கள் தலைமையில் ## ஒன்றினைவோம் வா # திட்டத்தின் கீழ் சாத்தூர் நகரில் நந்த வன பட்டி தெரு , ஆர் சி தெரு, குர்லிங்காபுரம், சுந்தரனாந்த பஜனை மட தெரு , பால் பண்ணை தெரு, இடங்களில் அரிசி, மளிகை பொருட்கள், வழங்கப்பட்டது. நிகழ்வில் திரு நாகராஜன் அவர்கள் வார்டு செயலாளர்கள் திரு ராஜகுட்டி , திரு ஆல்பர்ட், திரு பிரகாஷ், திரு இசக்கி, திரு பால் பாண்டி மற்றும் க. முனீஸ்வரன் நகர ஒருங்கிணைப்பாளர் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சாத்தூர்.

Related posts

Leave a Comment