SIVAKASI AMMK NEWS

மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் ஆனணக்கிணங்க தென்மண்டல பொறுப்பாளர்.
உயர்திரு.SVSP மாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர்
திரு.*G சாமிக்காளை* BA அவர்கள்.
தலைமையில்.
வெம்பக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் M.ராஜேந்திரன் அவர்கள் ஏற்பாட்டின்படி ஒன்றியத்திற்கு உட்பட்ட விஜயகரிசல்குளம் கிராமத்தில் முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியை கிளை செயலாளர் சண்முகவேல் ஊராட்சி கழக செயலாளர் செல்வம் ,ஒன்றிய மகளிரணி செயலாளர் ஜெயலட்சுமி,N.M.முனியசாமி, மருதுபாண்டி, ராமர், கணேஷ் சங்கர் , மணிகண்டன் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் உடன் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.போஸ், மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி கவிதா தனசேகரன், தாமோதரன் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் து.துர்க்கையாண்டி, S.மரிய சோனியா சுந்தர பாண்டியன் மாவட்ட இணைசெயலாளர் ஜெயலட்சுமி,அழகர்ராஜா, தங்கதுரை மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Related posts

Leave a Comment