SIVAKASI SAMIKKALAI AMMK

மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் ஆனணக்கிணங்க தென்மண்டல பொறுப்பாளர்.
உயர்திரு.SVSP மாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர்
திரு.*G சாமிக்காளை* BA அவர்கள்.
தலைமையில்
வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் M.ராஜேந்திரன் அவர்கள் ஏற்பாட்டின்படி ஒன்றியத்திற்கு உட்பட்ட செவல்பட்டி கிராமத்தில் *முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் தூய்மை பாது காவலர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் அரிசி பை மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியை D.முத்துராஜ், S.சின்னரா‌ஜ்,
K.பிரதாபன், A.கருப்பசாமி, M.கடற்கரை, V.ராஜேஷ் குமார், N.உத்தமன், E.விக்னேஷ், M.ரமேஷ், R.வினோத், P.சுரேந்தர் மேலும் கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர் இந்நிகழ்வில் உடன் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.ஏ.போஸ், சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தாமோதரன், மாவட்ட இணைசெயலாளர் ஜெயலட்சுமி, மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி கவிதா தனசேகரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் து.துர்க்கையாண்டி, S.மரிய சோனியா, சுந்தர பாண்டியன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் திரு.முனியசாமி, ஒன்றிய மகளிரணி செயலாளர் ஜெயலட்சுமி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment