Srivilliputhur news

#ஒன்றினைவோம் வா என்ற கழக தலைவர் #ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க
இன்று 01.05.2020 திருவில்லிபுத்தூர் ஓன்றிய பகுதியில் ஏழை எளியோர்க்கு அத்தியாவசிய பொருட்கள்,காய்கறிகள் மாவட்ட கழக செயலாளர்
திரு.KK.S.S.RR
அவர்கள் தலைமையில் திருவில்லிபுத்தூர் ஒன்றியப்பெருந்தலைவர் திரு.மல்லி.ஆறுமுகம் அவர்களின் முன்னிலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
என்றும் மக்கள் பணியில்

திராவிட முன்னேற்ற கழகம்…
திருவில்லிபுத்தூர் ஒன்றியம்..

Related posts

Leave a Comment