தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ரிலீஸ் அப்டேட், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவர காத்திருக்கும் படம் ஜகமே தந்திரம். இப்படத்தின் First லுக் மோஷன் போஸ்டர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது.

இப்படம் மே 1ஆம் தேதி வெளிவரும் என, தகவல் அதிகாரப்பூர்வமாக வெளிவந்திருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆம் தனது டுவிட்டர் பக்கத்தில் “விரைவில் ஜகமே தந்திரம் வெளிவரும். ஆனால் அதற்கு முன் நாம் அனைவரும் பாதுக்கமாக இருப்போம்” என கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment