OndrinaivomVaa Rajapalayam news

கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி இராஜபாளையம் தொகுதி பொதுமக்கள் #OndrinaivomVaa என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டும் MLA அவர்கள் தொலைபேசி எண்ணுக்கும் தொடர்பு கொண்டும் ஊரடங்கால் உணவுக்கு மிகவும் சிரமப்படுவதாக உதவி கேட்டவர்களுக்கு MLA அவர்கள் ஏற்பாட்டில் இன்று 106 ஏழை எளிய பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு காய்கறிகள் அடங்கிய பைகளை தென்காசி MP திரு.தனுஷ் M.குமார் அவர்களும் திரு.S.தங்கப்பாண்டியன் MLA அவர்களும் வழங்கினார்கள்.

மேலும் இதுவரையில் இராஜபாளையம் தொகுதியில் 3212 ஏழை எளிய பொதுமக்கள் MLA அவர்களால் பயனடைந்துள்ளனர்.

இந்நிகழ்வில் நகர செயலாளர் திரு.ராமமூர்த்தி மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வேல்முருகன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment