Rajapalyam news

கஜா புயலுக்கு மூன்று முறை நிவாரணப்பொருள் பகிர்வு அறக்கட்டளைசார்பில் கொண்டு செல்லும்போது நமது நண்பர் துவாரகா சாமிநாதன் வழிகாட்டுதலோடு சென்று வந்தோம். அப்பொழுது அங்கிருந்துகொண்டே நமது அறக்கட்டளையின் நிர்வாகக்குழுவினரான முத்துகிருஷ்ணகுமார் களப்பணியாற்றினார். இப்பொழுது நண்பர் வேதா அறக்கட்டளை துவாரகா சாமிநாதனோடு நமது முத்துகிருஷ்ணகுமார் கொரோனா ஊரடங்கில் தஞ்சாவூரில் களப்பணியாற்றி வருகிறார்.

Related posts

Leave a Comment