v.lakshminarayanan

இன்று ஆனையூர் ஊராட்சிக்குட்பட்ட கட்டளைப்பட்டி முனீஸ் நகர் அதிபன் ஹோம்ஸ் ராமச்சந்திராபுரம் ஆனையூர் அய்யம்பட்டி லட்சுமியாபுரம் காந்திநகர் பாரப்பட்டி சமத்துவபுரம் டெய்லர் காலனி அரசு கலைக் கல்லூரி சிலோன் காலனி நேருஜிநகர் வா உ சி நகர் கோபுரம் காலனி அம்பேத்கர் காலனி இந்திரா நகர் நீதிமன்றம் வசந்த நகர் லயன் மெயின் ரோடு ஊராட்சி தொடக்கப்பள்ளி சாட்சியாபுரம் ஆசாரி காலனி சுந்தர விநாயகர் காலனி காமராஜர் காலனி ராஜதுரை நகர் சிவானந்த நகர் அண்ணாமலையார் காலனி சிவகாசி காவல்நிலையம் சிவகாசி DSP ஆபீஸ் சிறிய ESI ரயில்வேகேட் காவலர் குடியிருப்பு தாலுகா ஆபிஸ் சப் கலெக்டர் ஆபீஸ் மற்றும் ஆவின் பாலகம் யூனியன் ஆபீஸ் மகளிர் காவல் நிலையம் அனைத்து பகுதிகளிலும் கொரோணா விசை கிருமிகளை அளிக்கும் பணியில் அயராமல் பாடுபட்டுக் கொண்டிருக்கும் எங்கள் அண்ணன்…

Read More

Kt rajendra balaji minister

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் கொரனா ஊரடங்கில் வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட#கிறிஸ்தவ#சமுதாயம்_சார்ந்த #ஏழை_எளிய #குடும்பத்தினர்மற்றும்#இஸ்லாமிய #சமுதாயம்#சார்ந்த_ஏழைஎளிய #மக்கள்_என2500 #குடும்பங்களுக்கு#10கிலோ_வீதம் #அரிசி_வழங்கினார்#மாண்புமிகு #அமைச்சர்#கே_டி_ராஜேந்திர #பாலாஜி#அவர்கள்உடன்மாவட்ட நகர ஒன்றிய சிறுபான்மையினர் நலப்பிரிவு நிர்வாகிகள்மற்றும்நகர ஒன்றியகழக செயலாளர்கள் இருந்தனர்

Read More

மற்றும் ஒரு சோக தினம்…!

கமாண்டிங் அதிகாரி என்பவர் ஒரு பட்டாலியனுக்கு தந்தை/தாய் போன்றவர்…வீரர்கள் அவர் மீது காட்டும் மரியாதை மிகுந்த அன்பும் கமாண்டிங் அதிகாரியின் வீரமும் வீரர்களிடையே காட்டும் பாசமும் தான் வீரர்களுக்கு உத்வேகம்…தனது தலைமை இல்லாமல் இன்று தவிக்கிறது 21வது இராஷ்டீரிய ரைபிள்ஸ்… இதை மக்களாலோ அரசியல்வாதியாலோ உணர முடியுமா என தெரியவில்லை. மேலும் சில வீரமிக்க இளம் வீரர்களை இழந்துவிட்டோம்…30 நாட்களுக்குள்ளாகவே 12 வீரர்களை இழந்துவிட்டோம்…அவர்களில் ஐந்து பேர் கமாண்டோ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Virudhunagar District Police

தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செலுத்திய விருதுநகர் மாவட்ட காவல்துறையினர். விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பாக, கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு நன்றி செலுத்துவதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு.R.கண்ணன் IAS அவர்கள் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் கலந்துகொண்டு, நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி விருந்தளித்தனர். #Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More

அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்- அருணாசலேஸ்வரர் கோவில் தாராபிஷேகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தாராபிஷேகம் இந்த ஆண்டு நாளை 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தினமும் நடைபெற உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தாராபிஷேகம் இந்த ஆண்டு நாளை 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தினமும் நடைபெற உள்ளது. அப்போது உச்சிகால பூஜை தொடங்கி சாயரட்சை பூஜை வரை கருவறையில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும். ஏலக்காய், ஜாதிக்காய் , ஜவ்வாது, சந்தனம் போன்ற வாசனை திரவியங்களை பன்னீரில் கலந்து மூலவர் மீது சொட்டு சொட்டாக விழும்படி தாரா அபிஷேகம் செய்யப்படும் அண்ணாமலையார் கோவில் சிவாச்சாரியர்கள் கூறும்போது, அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு தாராபிஷேகம் நடைபெறும். அக்னி நட்சத்திர காலத்தில் இறைவனை குளிக்கவும் ,எல்லா ஜீவராசிகளின் பாதுகாப்புக்காகவும், கோடையின் தாக்கம் குறைந்து போதிய…

Read More

சென்னையில் இன்று ஒரே நாளில் 8 காவலர்களுக்கு கொரோனா

சென்னை:இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் வைரஸ் வேகமாக பரவி வருவதால் அங்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை அமல்படுத்தும் நடவடிக்கையில் மாநில போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது.இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் போலீசார் 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

Read More

ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா – அதிரும் தமிழகம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது. சென்னை:உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், கொரோனா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.இதற்கிடையில், நேற்றிய நிலவரப்படி தமிழகத்தில் 2,757 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும், பலியானோர் எண்ணிக்கை 29 ஆக இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.குறிப்பாக சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் புதிதாக 203 பேருக்கு…

Read More

KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் பிரச்சனை குறித்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை

கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் பிரச்சனை குறித்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் மணி அவர்கள், உதவிப் பொறியாளர் கற்பகவள்ளி அவர்கள், நகராட்சி கமிஷனர் பொறுப்பு பார்த்தசாரதி அவர்கள், பொறியாளர் சேர்மக்கனி அவர்கள், உதவி பொறியாளர் ஈஸ்வரி அவர்கள், முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர். #DMKVirudhunagar#OndrinaivomVaa

Read More

அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடி இவர்தான் – அதிகாரப்பூர்வ தகவல்

சூர்யா- ஹரி காம்போவில் உருவான வேல், ஆறு, சிங்கம் பட வரிசைகள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானவை. இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்திற்கு ‘அருவா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார். இதன்மூலம் சூர்யா படத்திற்கு அவர் முதன்முறையாக இசையமைக்க உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம் என கூறப்படுகிறது. இதனால் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். 

Read More

500 கி.மீ. பைக் டிரிப்…. ஏழை ரசிகரின் குடிசையில் டீ குடித்த அஜித்

நடிகர் அஜித் மே 1-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறினர். அந்தவகையில் நடிகரும், அஜித்தின் நண்பரும், புரோ கபடி நிகழ்ச்சி தொகுப்பாளருமான சுஹேல் சந்தோக், அஜித்துடனான சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு வீரம் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அஜித்தும், சுஹேலும் 500 கிலோமீட்டர் பைக் டிரிப் சென்றுள்ளனர். அப்போது டீ குடிப்பதற்காக ஓர் இடத்தில் நிறுத்தியுள்ளனர். அந்த சமயத்தில் அருகில் வசித்த குடும்பத்தினர் அஜித்தை தங்கள் குடிசை வீட்டுக்கு அழைத்து டீ போட்டு கொடுத்துள்ளனர். 

Read More