அரிசி பருப்பு வழங்கல்

சிவகாசி:சிவகாசி ஆணையூர் ஊராட்சி சார்பில் 500 பேருக்கு அரிசி , பருப்பை ஊராட்சி தலைவர் லட்சுமி நாராயணன் வழங்கினார். ஊராட்சி செயலர் நாகராஜ் கலந்து கொண்டார்.

Related posts

Leave a Comment