கபசுர குடிநீர் வழங்கல்

சிவகாசி:சிவகாசி விஸ்வநத்தம் பசும்பொன் சித்தர் அறக்கட்டளை சார்பில் விஜயலட்சுமி காலனி, முனீஸ்வரன் காலனி பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மாவட்ட

கூட்டுறவு சங்க தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். வார்டு உறுப்பினர்

சந்தனலட்சுமி, பசும்பொன் சித்தர் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார்,

உறுப்பினர்கள் அருண்ராஜ், முத்துமாரியப்பன், மணிகண்டன் கலந்து கொண்டனர்.

* கொரோனா தொற்று நோய் பாதிப்பின் காரணமாக தன்னார்வல அமைப்புகள் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றன. அந்த வகையில் சிவகாசி ஆயில்மில் காலனி டாக்டர்

அம்பேத்கர் இரட்டைமலை சீனிவாசன் நற்பணி மன்றம் சார்பில் பொது மக்களுக்கு தினமும்

கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

Related posts

Leave a Comment