கிராமத்தினருக்கு மாஸ்க்

காரியாபட்டி:காரியாபட்டி ஆவியூரில் ஊராட்சி தலைவர் தனலட்சுமி வீதிகளில் கிருமி நாசினி தெளித்து, கிராமத்தினருக்கு மாஸ்க், துாய்மை பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கினார். அ.தி.மு.க., அமைப்புசாரா அணி மாவட்ட துணை செயலாளர் ரவி கலந்து கொண்டார்.

Related posts

Leave a Comment