பணியாளர்களுக்கு மாத்திரை

சிவகாசி:சிவகாசி நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு மாத்திரைகள், உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி கமிஷனர்கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.

டாக்டர் சசிரேகா, மேலாளர் முத்துசெல்வம், சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment