மற்றும் ஒரு சோக தினம்…!

கமாண்டிங் அதிகாரி என்பவர் ஒரு பட்டாலியனுக்கு தந்தை/தாய் போன்றவர்…வீரர்கள் அவர் மீது காட்டும் மரியாதை மிகுந்த அன்பும் கமாண்டிங் அதிகாரியின் வீரமும் வீரர்களிடையே காட்டும் பாசமும் தான் வீரர்களுக்கு உத்வேகம்…தனது தலைமை இல்லாமல் இன்று தவிக்கிறது 21வது இராஷ்டீரிய ரைபிள்ஸ்…

இதை மக்களாலோ அரசியல்வாதியாலோ உணர முடியுமா என தெரியவில்லை.

மேலும் சில வீரமிக்க இளம் வீரர்களை இழந்துவிட்டோம்…30 நாட்களுக்குள்ளாகவே 12 வீரர்களை இழந்துவிட்டோம்…அவர்களில் ஐந்து பேர் கமாண்டோ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment