மே தினத்தில் ம.நீ.ம., நிவாரணம்

விருதுநகர்:மே தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் சார்பில் துாய்மை பணியாளர்களை நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகி நடராஜன் தலைமை வகித்தார். இளைஞரணி செயலாளர் பிச்சை மணி, ஒன்றிய நிர்வாகி விஜயக்குமார் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ், நற்பணி இயக்கனி செயலாளர் நாகராஜன், தொகுதி

பொறுப்பாளர் சங்கர் அரிசி, பருப்பு வழங்கினர். ஐ.டி.,பிரிவு செயலாளர் நெல்சன், ஒன்றிய

செயலாளர் நாகேந்திரன், மாணவரணி கவி அரசு, நகர நிர்வாகிகள் பிரபு, பாண்டி பங்கேற்றனர். ஏற்பாடுகளை கமல் கண்ணன் செய்திருந்தார்.

Related posts

Leave a Comment