ரத்த தான முகாம்

சிவகாசி:சிவகாசியில் நகராட்சி, அரசு மருத்துவமனை, கிங் மேக்கர் சமூக அமைப்பு சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. மருத்துவமனை தலைமை டாக்டர் அய்யனார் தலைமையில்

120 பேரிடம் ரத்தம் சேகரிக்கப்பட்டது. நகராட்சி சுகாதார அலுவலர் பேச்சிமுத்து, சுகாதார

ஆய்வாளர்கள் அபுபக்கர் சித்திக், சுரேஷ், கிங் மேக்கர் சமூக அமைப்பு அமைப்பாளர் கணேஷ்குமார் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment