விருதுநகரில் பெல்மிஸ்டர் இயந்திரம்

விருதுநகர்:விருதுநகர் நகராட்சி நிர்வாகம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான ராட்சத

பெல்மிஸ்டர் இயந்திரத்தை ராணிபேட்டையில் உள்ள பெல் நிறுவனத்திடம் இருந்து

வாங்கியுள்ளது. இந்த இயந்திரம் மூலம் 50 அடி உயரம் வரை கிருமிநாசினி தெளிக்க முடியம்.

3 ஆயிரம் லிட்டர் தொட்டி இணைக்கப்பட்டுள்ளதால் அதிக நேரம் கிருமிநாசினி தெளிக்க

முடிகிறது. காற்றில் கிருமி இருந்தாலும் அழிக்கிறது.

தற்போது இந்த இயந்திரம் மூலம் காய்கறி மார்க்கெட் , கட்டையாபுரம் , செந்திவிநாயகபுரம், பஜார் பகுதிகளில் தெளிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment