KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் பிரச்சனை குறித்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை

கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் பிரச்சனை குறித்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் மணி அவர்கள், உதவிப் பொறியாளர் கற்பகவள்ளி அவர்கள், நகராட்சி கமிஷனர் பொறுப்பு பார்த்தசாரதி அவர்கள், பொறியாளர் சேர்மக்கனி அவர்கள், உதவி பொறியாளர் ஈஸ்வரி அவர்கள், முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#DMKVirudhunagar
#OndrinaivomVaa

Related posts

Leave a Comment