Ondrinaivom vaa

கழக தலைவர் தளபதியார் அவர்களின் ஆணைக்கினங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.K.K.S.S.R இராமச்சந்திரன் M.L.A அவர்களின் வழிகாட்டுதலின்படி #ஒன்றினைவோம் வா#Ondrinaivom vaa#நல்லோர் கூடம் திட்டத்தின் அடிப்படையில் சாத்தூர் தொகுதி கோஸ் குண்டு திரு S.V. சீனிவாசன் அவர்கள் இன்று (3.5.2020) வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கினார். இந்நிகழ்வில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய பொருப்பாளர் எம்.கிருஷ்ண குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.நலத்திட்ட உதவிகள் வழங்கிய இடங்கள் மார்கநாதபுரம்,அண்பின் நகரம்,கிருஷ்ணாபுரம்,ரெட்டியபட்டி,சங்கரபாண்டியாபுரம்,வெம்பக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு உணவு பொட்டலம்,அரிசி பை மற்றும் காய்கறிகளை வழங்கினார். வெம்பக்கோட்டை மற்றும் சங்கரபாண்டியாபுரத்தில் துப்புரவு தொழிலாளர்களுக்கு அரிசி பை மற்றும் காய்கறிகளை வழங்கினார். என்றும் மக்கள் பணியில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகம்

Related posts

Leave a Comment