Sattur news

இன்று சங்கரபாண்டியபுரம் திமுக கிளைகழகத்தின் சார்பாக துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு தங்கமாரிமுத்து

மற்றும் சிவக்குமார் அவர்கள் ஏற்பாட்டின் பேரில் சாத்தூர் சட்டமன்றத்தின் செயல் தளபதி S.V.சீனிவாசன் அவர்களால் வழங்கப்பட்டது.,வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணகுமார், சாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன்,ஒன்றிய பொறுப்பாளர் புஷ்பராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர் …

Related posts

Leave a Comment