Virudhunagar District Police

தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செலுத்திய விருதுநகர் மாவட்ட காவல்துறையினர்.

விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பாக, கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு நன்றி செலுத்துவதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு.R.கண்ணன் IAS அவர்கள் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் கலந்துகொண்டு, நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி விருந்தளித்தனர்.

#Virudhunagar #szsocialmedia1
#TNPolice #TruthAloneTriumphs

Related posts

Leave a Comment