இன்று சாத்தூர் நகரில் …

கொரோனா நோய் தடுப்பு முயற்சியில் சித்த மருத்துவரும் என் அன்பு தம்பியுமான மருத்துவர்.கோ.ஜெயக்கண்ணன் அவர்களுடன் இணைந்து சாத்தூர் நகர காவல்துறை, மருத்துவமனை மற்றும் அன்னை தெரசா ஆதரவற்றோர் இல்லம் ஆகியவற்றுடன் ஆதரவு கரம் கோர்த்து செயல்பட்டோம்..

கவச உடை(PP kit) கபசுர குடிநீர் (சுமார்1000பேர் அருந்தலாம்) mask 1000numbers,சாத்தூர் அனாதை இல்லத்திற்கு அரிசி,பருப்பு,பிஸ்கட்,கபசுர குடிநீர், காவல்துறையினருக்கு கபசுர குடிநீர் என மொத்தம் ₹ 50000 மதிப்புள்ள கொரோனா நிவாரண பொருட்களை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பொதுமக்களின் பயன்படும் வகையில் வழங்கினோம்…

மகிழ்ச்சி….

Related posts

Leave a Comment