இராஜபாளையம்_பகிர்வு_அறக்கட்டளை

திருவில்லிபுத்தூர் அருகே மகாராஜபுரத்தில் கொரோனா ஊரடங்கினால் மிகவும் சிரமப்படும் 40 எளிய குடும்பங்களுக்கு #இராஜபாளையம்_பகிர்வு_அறக்கட்டளை சார்பில் அரிசி பருப்பு எண்ணெய் காய்கறிகள் திரு.V. அழகிரிசாமி Ex M P அவர்கள் முன்னிலையில் நமது அறக்கட்டளை சார்பில் தம்பிபட்டியைச் சேர்ந்த ஆசிரியர் இரா. குமரேசன், GTR சைக்கிள் கடை தங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டு இன்று(04-05-2020) வழங்கினர். நமது வேண்டுகோளையேற்று நிகழ்வை சிறப்பாக நடத்திய திரு V. அழகிரிசாமி, ஆசிரியர் குமரேசன், GTR தங்கராஜ் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Related posts

Leave a Comment