கொரோனா ஊரடங்கு மேலும் 14நாட்கள் நீட்டிக்கப்பட்ட காரணத்தினால்…

#கொரோனாஊரடங்கு மேலும் 14நாட்கள் நீட்டிக்கப்பட்ட காரணத்தினால்…
விருதுநகர் மாவட்டத்தின் வாழ்வாதாரமான…
பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சக தொழிற்சாலைகள் சில நிபந்தனைகள், கட்டுபாடுகளுடன் பணிகளை தொடருவது குறித்து இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்….
விருதுநகர் மாவட்ட மக்களின் பாதுகாவலரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான…

மாண்புமிகு::;
💥🌱 #கே_டி_ராஜேந்திரபாலாஜி* அவர்களின் தலைமையில்…
விருதுநகர் மாவட்ட ஆட்சியர்..
💥உயர்திரு: #கண்ணன் இ.ஆ.ப…
அவர்களின் முன்னிலையில்…
#ஆலோசனைகூட்டம்* சிறப்புடன் நடைபெற்றது…
இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகளும், பட்டாசு, தீப்பெட்டி, அச்சக உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்…

Related posts

Leave a Comment