கொரோனா ஊரடங்கினால் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்காக…

இந்தியாவின் இரும்பு மனுஷி என்று எல்லோராலும் புகழப்பெற்ற…
இதயதெய்வம் புரட்சித்தலைவி…
💥🌱 #அம்மா அவர்களின் அருளாசிகளுடன்…
#தமிழகமுதல்வர் அவர்கள் & #துணைமுதல்வர் அவர்களின்* நல்வழிகாட்டுதலின்படி…
#விருதுநகர்மாவட்டஅஇஅதிமுக* மற்றும்…
தமிழக பால்வளத்துறை அமைச்சரும்,
மாண்புமிகு:::
💥🌱 #கே_டி_ராஜேந்திரபாலாஜி
அவர்களின் சார்பாக…
கொரோனா ஊரடங்கினால் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்காக…
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள
#8அம்மாஉணவங்களில்*
23.04.2020முதல் 03.05.2020வரையில் 11நாட்கள்
#அறுசுவையுடன்உணவு விலையின்றி வழங்க…
அதற்கான செலவீனத்தொகை
#ரூ_8லட்சத்து60ஆயிரம்
#மாவட்டஆட்சியர் அவர்களிடம் வழங்கப்பட்டது…
அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திலுள்ள..
8அம்மா உணவகங்களிலும் ஏழை எளிய மக்கள் உணவருந்தி பயணடைந்தனர்…
தற்போது ஊரடங்கு 14நாட்கள் நீடிக்கப்பட்ட காரணத்தால்…
*04.05.2020′ முதல் ‘17.05.2020* முடிய…
அதற்கான செலவீனத்தொகை…
#ரூ_10லட்சத்து92ஆயிரத்தினையும் இன்று…
விருதுநகர் மாவட்ட ஆட்சியர்
💥திரு: #கண்ணன் இ.ஆ.ப..
அவர்களிடம்…
விருதுநகர் மாவட்ட மக்களின் பாதுகாவலரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான…
✌️சாதனை நாயகன்✌️
மாண்புமிகு::;
💥🌱 #கே_டி_ராஜேந்திரபாலாஜி..
அவர்கள் வழங்கி சிறப்பித்தார்…

Related posts

Leave a Comment