சந்திரபிரபாமுத்தையா MLA

மக்கள்தெய்வம் புரட்சித்தலைவி…
💥🌱 #அம்மா* அவர்களின் அருள் நிறைந்த நல்லாசிகளுடன்..
#தமிழகமுதல்வர்* அவர்கள் & #துணைமுதல்வர்* அவர்கள் மற்றும்
தமிழக பால்வளத்துறை அமைச்சரும்,
மாண்புமிகு:::
💥🌱 #கே_டி_ராஜேந்திரபாலாஜி
அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி…..
*ஸ்ரீவில்லிபுத்தூர்* அரசு மருத்துவ🏥மனையில் பணிபுரியும்…
செவிலியர் மற்றும் தற்காலிக மருத்து உதவியாளர்கள் சுமார் 50பேருக்கு…
“கொரோனா நிவாரணமாக”…
#உணவுப்பொருள் நிவாரணம் வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்…
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினரும், கழக மகளீரணி இணைச்செயலாளருமான…
💥🌱திருமதி: #M_சந்திரபிரபாமுத்தையா* MLA அவர்கள்..

Related posts

Leave a Comment