ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நியாயவிலைக் கடையில் இலவசமாக அரிசி மற்றும் ஏழுவகையான மளிகை சாமான் பொருட்களை

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணையின்படி ஐயா துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் ஆணையின்படி விருதுநகர் மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் மக்கள் செல்வம் மாண்புமிகு பால் உள்ளம் கொண்ட பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி அவர்களின் ஆணைக்கிணங்க மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர் வி எஸ் பலராமன் அவர்களின் வழிகாட்டலின் படி நாம் ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நியாயவிலைக் கடையில் இலவசமாக அரிசி மற்றும் ஏழுவகையான மளிகை சாமான் பொருட்களை அமைச்சர் K .T ராஜேந்திர பாலாஜி அவர்கள் ஆணையின்படி ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்றத்தலைவர் லயன்
வீ.கருப்பு என்ற லட்சுமி நாராயணன் இன்று வழங்கிய தருணம்

Related posts

Leave a Comment