Ondrinaivom vaa

கழக தலைவர் தளபதியார் அவர்களின் ஆணைக்கினங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.K.K.S.S.R இராமச்சந்திரன் M.L.A அவர்களின் வழிகாட்டுதலின்படி #ஒன்றினைவோம் வா#Ondrinaivom vaa#நல்லோர் கூடம் திட்டத்தின் அடிப்படையில் சாத்தூர் தொகுதி கோஸ் குண்டு திரு S.V. சீனிவாசன் அவர்கள் சார்பாக இன்று (3.5.2020) வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தாயில்பட்டி 20 நபர்களுக்கு உடல் ஊனமுற்றோர்க்கு வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய பொருப்பு குழு உறுப்பினர் தாயில்பட்டி S. சந்தனம் அவர்கள் திரு.S.V .சீனிவாசன் அவர்கள் சார்பாக நலத்திட்ட உதவிஅரிசி பை மற்றும் காய்கறி செலவுக்கு பணமாக வழங்கினார். வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகம்

Related posts

Leave a Comment