#OndrinaivomVaa

கழகத்தலைவரின் மகத்தான “ ஒன்றிணைவோம் வா” திட்டத்தின் கீழ் திருச்சுழி தொகுதி, காரியாபட்டி பேரூராட்சியில் இயங்கும் 250க்கும் மேற்பட்ட ஆட்டோ, வேன் மற்றும் பல்வேறு சரக்கு வண்டிகளின் ஓட்டுநர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை இன்று வழங்கினோம்.
#OndrinaivomVaa

Related posts

Leave a Comment