OndrinaivomVaa

கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி இராஜபாளையம் தொகுதியில் பாதிக்கப்பட்ட 6000 ஏழை எளிய பொதுமக்களுக்கு 26.03.2020 முதல் 36 வது நாளாக இன்று வரை (2,16,000 உணவு பொட்டலங்கள்) திரு.S.தங்கப்பாண்டியன் MLA அவர்கள் மதிய உணவு வழங்கி வருகிறார்.

இம்-மதிய உணவு வழங்குவது இன்றுடன் நிறைவு பெறுகிறது. மதிய உணவை 6000 ஏழை எளிய பொதுமக்களுக்கு அவரவர் வீட்டிற்கே சென்று உணவு வழங்க ஒத்துழைப்பு அளித்த தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தனுஷ் M குமார் MP அவர்களுக்கும் ஊராட்சி ஒன்றிய சேர்மன் திரு.சிங்கராஜ் அவர்களுக்கும் ஜவுளி வியாபாரிகள், அரிசி ஆலை உரிமையாளர்கள், நகர கழக நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள் பேரூர் கழக நிர்வாகிகள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள் ஊராட்சி கிளை செயலாளர்கள் சமையல்காரர்கள், சமையல் உதவியாளர்கள் ஆட்டோகாரர் நண்பர்கள் என அனைவருக்கும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் நன்றியைத் தெரிவித்தார்.

#OndrinaivomVaa

Related posts

Leave a Comment