#SaluteJawans #Hanwara #TNPolice #TruthAloneTriumphs

கொரோனா வைரஸ்க்கு எதிராக நாட்டுக்குள்ளேயும்¸ வீட்டுக்குள்ளேயும் போராடுகிற நமக்காக நாட்டின் எல்லையிலே தீவிரவாதிகளிடம் சண்டையிட்டு வீரமரணமடைந்த கர்னல் அஸ்டோஸ் சர்மா¸ மேஜர் அனுஜ் சூட்¸ ராகேஷ்குமார்¸ தினேஷ் சிங் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.ஷகில் குவாஷி ஆகியோர்களின் தியாகத்திற்கு தலைவணங்குவோம்.

Army officer Colonel Ashutosh Sharma, Major Anuj Sood and Lance Naik Dinesh and Sub-inspector of JKP Shakeel Qazi were martyred in the line of duty at Handwara encounter. We Salute the bravehearts of India.

இந்த பதிவினை அனைவரிடமும் எடுத்து செல்ல Share செய்யவும்.

#SaluteJawans #Hanwara #TNPolice #TruthAloneTriumphs

Related posts

Leave a Comment