Virudhunagar District Police

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை டவுண் காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, வறுமையில் வாடும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை,எளிய குடும்பங்களுக்கு அரிசி,காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினார்.

#Virudhunagar#szsocialmedia1
#TNPolice#TruthAloneTriumphs

Related posts

Leave a Comment