விருதுநகர் மாவட்டம் வத்ராப் தனிப்பிரிவு ஆயுதப்படையில் தலைமை காவலராக பணிபுரியும் திரு.ஸ்ரீனிவாசன் அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத சம்பளத்தை, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் முன்னிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு.R.கண்ணன் IAS அவர்களிடம் வழங்கினார்.
Virudhunagar District Police
