A. R. R. Seenivasan MLA

கழக தலைவர் திரு.தளபதியார் அவர்களின் ஆனைக்கிணங்க விருதுநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தங்கம்தென்னரசு MLA அவர்களின் ஆலோசனைப்படி விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ARR.சீனிவாசன் MLA அவர்கள் விருதுநகர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் வாய்பேசமுடியாத செவிதிறனற்ற மாற்றுத்திறனாளிகள் 22 பேருக்கு அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய், நெய், சேமியா மற்றும் காய்கறிகள் வழங்கினார்கள். உடன் விருதுநகர் நகர செயலாளர் திரு.தனபாலன்.

Related posts

Leave a Comment