Breaking News

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு

* தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4058 ஆக அதிகரிப்பு

* சென்னையில் இன்று 279 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு

* சென்னையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது

* புதிதாக இன்று 2 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு

* இன்று கொரோனா பாதித்தவர்கள் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள்
#COVID19 | #TNCoronaUpdate

Related posts

Leave a Comment