Coronavirus in India LIVE: உயருகிறது.. உலகம் முழுக்க 2.5 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!

நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனா காரணமாக 3,641,865 பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ரஷ்யாவில் தற்போதுதான் கிராப் உயர தொடங்கி உள்ளது. உலகின் மிக மோசமான வைரஸாக கொரோனா வைரஸ் தாக்குதல் உருவெடுத்துள்ளது. உலகம் முழுக்க பலி எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டியது. மொத்தமாக இதுவரை கொரோனா காரணமாக 251,973 பேர் பலியாகி உள்ளனர்.

Related posts

Leave a Comment