M. K. Stalin

#CoronaVirus காலத்திலும் நீட் தேர்வுக்கு தேதி அறிவிப்பது மாணவர்கள் மீது அக்கறையில்லாத செயல். பதற்றமான சூழலில் மாணவர்கள் எப்படி தயார் செய்து தேர்வு எழுதுவார்கள்?

ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் #NEET-ஐ தமிழக அரசு எதிர்க்க வேண்டும்; மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும்.

Related posts

Leave a Comment