Mukkulathor Pullipadai

முக்குலத்தோர் புலிப்படை எங்கள் பாசத்தலைவர்,வீரத்தமிழர், அண்ணன் சேது கருணாஸ் தேவர் MLA அவர்கள் ஆணைக்கிணங்க *
மாநில துணை தலைவர் திரு.ஈஸ்வரன்,

மாவட்ட பொறுப்பாளர் திரு.ராஜ்குமார்* அவர்களின் ஆலோசனைப்படி

பழனி நகர செயலாளர் பசும்பொன் நாகராஜ்

*மாவட்ட இளைஞரணி செயலாளர் மஞ்சுநாதன்,

ஒன்றிய தலைவர் கருப்புசாமி, நகர இளைஞரணி செயலாளர் சுதாகர், ஒன்றிய இளைஞரணி தலைவர் நாகராஜ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் விக்னேஷ்* மற்றும் இளைஞர்கள் ஒன்றினைந்து முக்குலத்தோர் புலிப்படை சார்பில் பழனியில் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் பெண்களுக்கு மத்திய உணவு ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது

Related posts

Leave a Comment