ஒன்றினைவோம்வா

கழக தலைவர் ஆணைங்கினக்க, விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு திரு KKSSR இராமச்சந்திரன் MLA அவர்கள் வழிகாட்டுதலின் சாத்தூர் தொகுதி கோசு குண்டு திரு S V சீனிவாசன் அவர்கள், நகர செயலாளர் & முன்னாள் நகர் மன்ற தலைவர் திரு S குருசாமி அவர்கள் தலைமையில் 05-05-2020 ல் #ஒன்றினைவோம்வா# திட்டத்தில் பயனாளிகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில் வார்டு செயலாளர்கள் திரு பூ மாரிமுத்து, திரு ஆல்பர்ட், திருமதி ஜெக ஜோதி, திரு சீமான் திரு இசக்கி திரு அறிவழகன் திரு பால் பாண்டி மற்றும் இளைஞர் அணி தினேஷ் திரு க முனீஸ்வரன் நகர ஒருங்கிணைப்பாளர் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சாத்தூர்….

Related posts

Leave a Comment