ஓட்டுனர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஓட்டுனர்களுக்கு முக்கிய அறிவிப்பு
(ஓட்டுநர் உரிமத்துடன் பேட்ஜ்வைத்திருப்பது கட்டாயம்)

தமிழக அரசு அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் நிவாரணத்தொகை ₹1000 வழங்கப்பட இருக்கிறது. அதனை பெற தேவையான ஆவணங்கள்.

ஆதார் அட்டை – 1 ஜெராக்ஸ்
பேங்க் பாஸ்புக் – 1 ஜெராக்ஸ்
ஸ்மார்ட் கார்டு – 1 ஜெராக்ஸ்
ஓட்டுனர் உரிமம் – 1 ஜெராக்ஸ்

இந்த ஆவணங்கள் அனைத்தையும் உங்கள் கிராம நிர்வாக அலுவலர்(VAO) அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அவர்களது வங்கி கணக்கில் ₹1000 நிவாரணத்தொகை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது…

இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி பதிவு செய்து நிவாரணத்தொகை பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இது அனைத்து வாகன ஓட்டுனர்கள் சென்றடையும் வரை பகிருங்கள்…

Related posts

Leave a Comment