விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கினால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறி உள்ள இலட்சக்கணக்கான பட்டாசு, தீப்பெட்டி, விசைத்தறி மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் துயர் துடைக்கும் வகையில் தொழிற்சாலைகளைப் பாதுகாப்பான வகையில் இயக்குவது குறித்து மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் நால்வரும் வலியுறுத்தினோம்.
பட்டாசு, தீப்பெட்டி, விசைத்தறி
