#AmmaUnavagam #TamilNadu

அம்மா உணவகங்கள் மூலம் நாளொன்றுக்கு 7 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும், சமுதாய சமையற் கூடங்கள் மூலம் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கும் உணவளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் எவரும் பட்டினி இல்லை என்ற நிலையை அரசு உருவாக்கி வருகிறது. 

Related posts

Leave a Comment