AMMK NEWS

*அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்* பொதுச்செயலாளர் அண்ணன் *TTVதினகரன்B.E,MLA* அவர்களின் வழியில் வீட்டில் இருப்போம் தனித்து இருப்போம் *கொரோனாவை நம் தமிழகத்தைவிட்டு விரட்டுவோம்* நம் தலைமுறைகளையும் உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் காப்போம் உலக நாடுகளில் இத்தொற்று கிருமி கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி அவ்வப்போது நம் நாட்டின் அரசியல் வாதிகளுக்கு முன்னோடியாக எடுத்துரைத்த மக்கள் செல்வர் அண்ணன் மாண்புமிகு *TTVதினகரன்* அவர்களை பின்பற்றிய வழியிலும் தெண்மண்டல பொறுப்பாளர் திரு *S.V.S.P மாணிக்கராஜா* அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் *திருG.சாமிக்காளைB.A* அண்ணன் அவர்களின் தலைமையில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு *கே.ஏ.போஸ்* அவர்களின் ஏற்பாட்டில் சல்வார்பட்டி மற்றும் இடவார்பட்டி பகுதியில் ஏழை எளிய மக்களுக்கும் அரிசி பை மளிகை பொருட்கள் காய்கறிகள் மற்றும் கபசுரகுடிநீர் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற செயலாளர் A.ராதாகிருஷ்ணன் கிளை செயலாளர்கள் D.ஊர்தேவன், முருகன், குருசாமி, ராமகிருஷ்ணன் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர் இந்நிகழ்வில் உடன் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தாமோதரன், சாத்தூர் நகர செயலாளர் திரு முருகன், மாவட்ட இணைசெயலாளர் ஜெயலட்சுமிகிருஷ்ணசாமி , மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி கவிதா தனசேகரன், ஸ்ரீ முனீஸ்வரன் பயர் ஒர்க்ஸ் திரு M.சங்கர் கணேஷ், விஜயரெங்காபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நித்யகலாசெல்வம் ,அழகர்ராஜா, தங்கதுரை , மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் திரு.முனியசாமி ,விஜய்போஸ், முத்துமகேஸ்வரன், இதயக்கனி, பாஸ்கரன் , S.முனியசாமி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment