அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு | காஞ்சிபுரம்
🔲காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
🔲இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 83 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது
🔲83 பேரில் பெரும்பான்மையானோர் கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்கள்